news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

வீட்டின் மொட்டை மாடியில் தவித்த சிறுவன் டி-ஷர்ட்டை வீசி உதவி கோரிய சிறுவன்

நேபாளம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal flood

மீட்பு ஹெலிகாப்டர் சிறுவனை மீட்ட காட்சி

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில், வீட்டின் மொட்டை மாடியில் சிக்கித் தவித்த ஒரு சிறுவனை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர். மாடியில் சிக்கி தவித்த சிறுவன் மீட்பு ஹெலிகாப்டரின் கவனத்தை ஈர்க்கத் தனது டி-ஷர்ட்டை கழற்றி வானத்தை நோக்கி சுற்றி உதவி கோரிய காட்சி வைரலாகி வருகிறது.

புத்தரின் புனித பல்லுக்கு மரியாதை செய்யும் பௌத்த திருவிழா

இலங்கையின் கண்டி நகரில் உள்ள பௌத்த ஆலய திருவிழாவை முன்னிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. புத்தரின் புனிதப் பல் இருப்பதாக நம்பப்படும் ஆலயத்தில், அந்த புனிதப்பல்லுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் 'எசல பெரஹெரா' ((Esala Perahera)) எனும் பௌத்தத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

Related Link
நேபாளம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பேங்க் லாக்கர்

நேபாளம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பேங்க் லாக்கர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வேளாங்கண்ணியில் பெரும் பதற்றம்..வெடித்து சிதறிய பகீர் காட்சி..!

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved