Also Watch
Read this
By: Manigandan Raja

ஈஷா அறக்கட்டளை குழு ஒருங்கிணைப்பாளர் தகவல்
நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 77 பேர் குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரையை முடித்துவிட்டு, 77 பேரும் கியிரோங்கில் உள்ள ((Gyirong))குடிவரவு அலுவலத்தில் இருந்தபோது திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்து அந்தப் பகுதியையே மூழ்கடித்ததது.
திபெத்தில் சிக்கிய தமிழர்கள் 39 பேர் பாதுகாப்பாக உள்ளனர்
திபெத்தில் சிக்கிய தமிழர்கள் 39 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அனைவரையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத்தில் உள்ள 39 தமிழர்களையும் நாளை நேபாளத்திற்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து 31-ம் தேதி டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved