news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பிற்பகலில் சரிந்தது ஆபரண தங்கத்தின் விலை

ரூ.1,13,400க்கு விற்பனை

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,13,400க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.14,175க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 28
ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமிற்கு ரூ.75 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கு விற்பனை ஆனது. பிற்பகலில் ஒரு சவரனுக்கு 1200 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம், 1,18,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 உயர்ந்து, ரூ.14,800க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி ஐந்து ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 29
சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 295 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,505 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 30
ஞாயிற்றுக்கிமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.260-க்கு விற்பனையானது.

ஆகஸ்ட் 31
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைந்து, ரூ.1,14,960க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.135 குறைந்து ரூ.14,370க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 01 காலை
சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளியின் விலை 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 01 பிற்பகல்
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, பிற்பகலில் ஒரு சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,13,400க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.14,175க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 28 - ரூ.1,18,400
ஆகஸ்ட் 29 - ரூ.1,16,040
ஆகஸ்ட் 30 - ரூ.1,16,040
ஆகஸ்ட் 31 - ரூ.1,14,960
செப்டம்பர் 01 - ரூ.1,15,080 இன்று காலை
செப்டம்பர் 02 - ரூ.1,13,400 இன்று பிற்பகல்

Related Link
இந்த 3 ராசிக்காரர்களுக்கு யோக காலம் ஆரம்பம்!

இந்த 3 ராசிக்காரர்களுக்கு யோக காலம் ஆரம்பம்!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"2029-ல் அரசியல் சூழல் மாறும்; நீட் தேர்வு நீக்கப்படும்"

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved