news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

அஜித் ரேசிங் பயணத்தின் ஆவணப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை வெளியாகிறது

டிரெய்லர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கிளாடியேட்டர்ஸ்

கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்

அஜித்தின் சர்வதேச ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்ட, கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ் ஆவணப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.40 மணிக்கு வெளியாகிறது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள திரையரங்குகளில் இந்த சிறப்பு டிரெய்லர் பிரீமியர், திரையிடப்பட உள்ளது.

விஜய் சேதுபதி-சாய் பல்லவி இணைந்து நடிக்கும் படம்

விஜய் சேதுபதி  மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் 7ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Link
தர்மன் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

தர்மன் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிரடி காட்டும் Sorento SUV

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved