news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தர்மன் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
tv

Also Watch

தர்மன் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தர்மன்

அடுத்த கட்ட அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்தில், ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த ஆக்ஷன் திரைப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள மூன் வாக் திரைப்படம்

அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள மூன் வாக் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

மின்சார கனவு படத்துக்கு பின் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டாக்சிக் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் ரூ.322 கோடி வசூல்

யாஷ், நயன்தாரா நடித்த டாக்சிக் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் 322 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. 500 கோடி ரூபாய் செலவில் உருவான இத்திரைப்படம் கடந்த 26ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்தியாவில் மட்டும் 280 கோடி வசூலித்துள்ளது.

சாட்டிலைட் உரிமம் மற்றும் ஓடிடி-யில் 235 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Link
பி.வி.சிந்து மற்றும் அவரது கணவருக்கு இரவு விருந்து உபசரிப்பு

பி.வி.சிந்து மற்றும் அவரது கணவருக்கு இரவு விருந்து உபசரிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிரடி காட்டும் Sorento SUV

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved