Also Watch
Read this
By: Manigandan Raja

பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளன
Toyota Fortuner, Skoda Kodiaq உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக, Kia நிறுவனம் தனது புதிய Sorento SUV காரை இந்தியாவில் ரூ.27.99 லட்சம்(எக்ஸ் ஷோரூம்) விலைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
கறுப்பு உள்ளிட்ட 8 நிறங்களில் விற்பனையாகும் இந்த கார்கள் Panoramic sunroof, 12-speaker Bose audio system, Relaxation seats உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளன.
Skoda-வின் Octavia RS
Skoda Auto India நிறுவனம் தனது 2ஆம் தொகுப்பு Octavia RS மாடல் காரை ரூ.56.69 லட்சம்(எக்ஸ் ஷோரூம்) விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது 0-100 kmph வேகத்தை 6.4 விநாடிகளில் எட்டமுடிந்த, 50 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள 2ஆம் தொகுப்பு Octavia RS கார்கள், Mamba Green, Velvet Red மற்றும் Magic Black ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved