Also Watch
Read this
By: Manigandan Raja

Infinix நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது
Infinix நிறுவனம் தனது புத்தம் புதிய Hot 70 Pro 5G ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது 6.76-inch Full HD+ punch-hole டிஸ்பிளே, 144Hz refresh rate, 910 nits HBM brightness, MediaTek Dimensity 7100 5G processor, 6,000mAh battery உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக நிர்ணயம்.
உலக நாடுகளிலும் JioHotstar
பிரபல ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கும் தனது சேவையை தொடங்கியுள்ளது இதனால் ஜியோஹாட்ஸ்டாரின் பிரபலமான பிக்பாஸ், ஹாட்பீட் தொடர்கள் இனி உலக நாடுகளில் உள்ள ரசிகர்களையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved