news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பாகிஸ்தான் அணியின் தற்காலிக பயிற்சியாளர் கடுமையாக சாடல்

சல்மான் அலி ஆகா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சல்மான் அலி

வதந்திகளைப் பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாத பத்திரிக்கை தர்மம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் அலி ஆகா, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்திக்க மறுத்ததாக வெளியான செய்திகளை, அணியின் தற்காலிக பயிற்சியாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இத்தகைய வதந்திகளைப் பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாத பத்திரிக்கை தர்மம் என்றும் அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

ராணுவத் தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலி

பொலிவியாவின் ராணுவத் தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வியாச்சாவில் ((Viacha)) உள்ள படைத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்து சிதறின. இதன் அதிர்வால் அருகிலுள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன.

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

பிக்காக்ஸ் மவுண்டன் ((Pickaxe Mountain)) எனப்படும், ஈரானின் பலத்த பாதுகாப்பு கொண்ட நிலத்தடி அணுசக்தி மையம், மிக விரைவில் தாக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பேசிய அவர், தெஹ்ரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே முதன்மை நோக்கம் என்று தெரிவித்தார்.

Related Link
ஃபூகெட் விமான சம்பவத்துக்கு பிறகு ஏர் இந்தியா அதிரடி

ஃபூகெட் விமான சம்பவத்துக்கு பிறகு ஏர் இந்தியா அதிரடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தூய ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டு பெருவிழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved