Tesla
ஆட்டோமொபைல்ஸ்
டிரைவர் வேணாம்..!!
ஸ்டீயரிங் மற்றும் பெடல்கள் இல்லாத பொன்னிற வாகனங்களில் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க ஏற்பாடு
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் ஓட்டுநர்கள் இல்லா சைபர் வாடகை கார் சேவையை தொடங்கியது டெஸ்லா நிறுவனம் ஸ்டீயரிங் மற்றும் பெடல்கள் இல்லாத பொன்னிற வாகனங்களில் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க ஏற்பாடு.

