news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

ரஷ்ய கச்சா எண்ணெய்- இந்தியா திட்டவட்டம்

கச்சா எண்ணெய் இறக்குமதி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia oil

நாட்டின் நலனை கருத்தில் கொண்டே இறக்குமதி

நாட்டின் நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.மக்களுக்கு தேவையான எரிசக்தியை குறைந்த விலையில் வாங்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கங்கனா ரணாவத்

பாஜக எம்பி நடிகை கங்கனா ரணாவத், அதிகாரிகளை லெப்ட் அண்ட ரைட் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதியின் எம்பியான இவர், நேற்று அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தனர்.

அப்போது, தனது தொகுதி நிதி 11 கோடி ரூபாயில் வெறும் 50 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டிருந்தது தெரியவந்ததால் ஆத்திரமடைந்தார்.

லஷ்கர் இ தொய்பா தளபதி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் லஷ்கர் இ தொய்பா தளபதி யாசிர் சுட்டுக் கொல்லப்பட்டான். புட்காம் மாவட்டத்தில் உள்ள யூஸ்மார்க் மலைப் பகுதியில் இவனது நடமாட்டம் அதிகரித்துள்ளதை உளவுத்துறை கண்டறிந்தது. தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

Related Link
நாட்டின் முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியாதவர்கள்

நாட்டின் முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியாதவர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மணிப்பூர் மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved