news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews
tv

Also Watch

ஐபோன் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி

ஆப்பிள் நிறுவனம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
I phone 18 pro

அதிகபட்ச விலை ரூ.4,49,900 ஆக நிர்ணயம்

iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max மாடல்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்; போன்களுக்கான முன்பதிவு வரும் 12ம் தேதி தொடங்குகிறது இந்திய சந்தையில் iPhone 18 Pro-ன் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகவும், iPhone 18 Pro Max-ன் ஆரம்ப விலை ரூ,1,79,900 ஆகவும் நிர்ணயம் ஐஃபோனின் முதல் foldable மாடலான iPhone Duoவின் அதிகபட்ச விலை ரூ.4,49,900 ஆக நிர்ணயம்.

AI மனிதனை கொல்லும்

AI சார்ந்து அதிதீவிர வளர்ச்சியை நோக்கி நிறுவனங்கள் போட்டிபோடுவது மனிதர்களின் எதிர்காலத்தை பெரும் ஆபத்தில் தள்ளிவிடும் என AI ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் எச்சரிக்கை 3 ஆண்டுகளாக AI சார்ந்த ஆய்வில் ஈடுபட்ட இவர்.

AI நிறுவனங்கள் திரும்பிவர முடியாத ஆபத்தான புள்ளியை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக பகீர் கிளப்புகிறார் எதிர்கால AI-ன் வளர்ச்சி, ஹேக்கிங் மற்றும் பல துறைகளில் கட்டுக்கடங்காத மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு உடனடி பாதுகாப்பு நெறிமுறைகள் வேண்டுமென கோரிக்கை செயற்கை நுண்ணறிவை உருவாக்கிய மனிதர்களையே அடுத்த 10 ஆண்டுகளில் அது கொல்லும் நிலை கூட வரலாம் என்கிறார் ஜேக்கப்.

Related Link
பிரம்மாண்ட AI Data Centre

பிரம்மாண்ட AI Data Centre

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் முடிவுக்கு வரும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved