news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட்

தலைமை பிசியோதெரபிஸ்ட்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கமலேஷ் ஜெயின்

பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயின் ராஜினாமா

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அணியில் தொடர்ச்சியாக வீரர்கள் காயமடைந்து வரும் நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் மருத்துவக் குழுவில் கமலேஷ் ஜெயின் பணியாற்றி வந்துள்ளார்.

முதல் இந்திய சர்வதேச டார்ட்ஸ் ஓபன் 2026 போட்டி

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில், அகில இந்திய டார்ட்ஸ் சங்கம் சார்பில் முதல் இந்திய சர்வதேச டார்ட்ஸ் ஓபன் 2026 போட்டி நடைபெற்றது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர்.

டார்ட்ஸ் உலகளவில் முக்கிய விளையாட்டாக வளர்ந்து வருவதாகவும், எதிர்காலத்தில் இது ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் என நம்புவதாகவும் சங்கத்தின் தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

Related Link
இந்தியரை சென்னை அணிக்கு பயிற்சியாளராக்க வேண்டும்

இந்தியரை சென்னை அணிக்கு பயிற்சியாளராக்க வேண்டும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் கோபத்துக்கு ஆளான பெண் அமைச்சர், விரைவில் மாற்றம்?

36
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved