news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

லண்டனில் அஜித்தை சந்தித்த நடிகை ராதிகா

வாழ்த்து தெரிவித்தார்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ajith kumar

கார் ரேஸ் குறித்து அஜித்துடன் உரையாடினார்

லண்டனில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்துக்காக நடிகரும் ரேஸருமான அஜித் குமார் தயாராகி வரும் நிலையில், நடிகர் ராதிகா சரத்குமார் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கார் ரேஸ் குறித்து அஜித்துடன் நீண்ட நேரம் உரையாடிய ராதிகா அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடையை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜையில் பங்கேற்று ஏழுமலையானை வழிபட்ட ஸ்ரேயா குடும்பத்தினருக்கு ரங்கநாயக
மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர் கோவில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Related Link
'சீன்' 1.5 கோடி பார்வையாளர்களை கடந்த டைட்டில் டீசர்

'சீன்' 1.5 கோடி பார்வையாளர்களை கடந்த டைட்டில் டீசர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லண்டனில் அஜித்தை சந்தித்த நடிகை ராதிகா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved