news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

மகளிர் ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மகளிர் ஆசிய கோப்பை

இறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான மகளிர் ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணியும் சம பலத்தில் இருப்பதால் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது என கருதப்படுகிறது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் டி-20 கிரிக்கெட் போட்டி

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய நேரப்பட்டி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Related Link
சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்

சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Safety-யில் அசத்தும் Hero

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved