news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இந்தியா-ஆப்கானிஸ்தான் டி-20 போட்டி டெல்லியில் இரவு 7 மணிக்கு தொடக்கம்.

முதல் போட்டி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டி-20 கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று டெல்லியில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பயிற்சியின் போது இந்திய வீரர் இஷான் கிஷனுக்கு காயம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்ற பயிற்சியின் போது இந்திய வீரர் இஷான் கிஷனுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அணியின் மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்த நிலையில், தொடர்ந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபடாமல் களத்திலிருந்து வெளியேறினார்.

Related Link
மகளிர் ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் இறுதிப் போட்டி

மகளிர் ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் இறுதிப் போட்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Safety-யில் அசத்தும் Hero

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved