news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

மீசைய முறுக்கு-2 டிரைலர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

ஹிப் ஹாப் ஆதி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மீசைய முறுக்கு-2

ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு-2 டிரைலர்

ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு-2 திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியானது. பாடல் வரிகள், இசை, இயக்கம் உள்ளிட்ட பணிகளை ஹிப் ஹாப் ஆதியே மேற்கொண்டுள்ளார். 2017ஆம் ஆண்டும் வெளியான மீசைய முறுக்கு முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 25ஆம் தேதி மீசைய முறுக்கு-2 திரையரங்குகளில் வெளியாகிறது.

பாரடைஸ் அனுபவத்தை திரையில் காணுங்கள்

நானி நடிப்பில் உருவாகியுள்ள பாரடைஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், திரைப்படத்தின் அனுபவத்தை நேரடியாக திரையரங்கில் அனுபவியுங்கள் என ரசிகர்களுக்கு நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள பாரடைஸ், வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Link
'அன்பா இருக்கும் என் தங்கமே' பாடல் சாதனை

'அன்பா இருக்கும் என் தங்கமே' பாடல் சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மண்டாடி' படத்துக்கு கூடுதலாக 500 திரைகள் ஒதுக்கீடு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved