news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

கேரள முதல்வர் சதீசன் நடனமாடும் வீடியோ நீக்கம்

கேரளா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கேரள முதல்வர் சதீசன்

சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியது மெட்டா

கேரள முதல்வர் சதீசன் நடனமாடுவது போன்ற வீடியோவை மெட்டா நீக்கியுள்ளது. கேரள மாநில மின்வாரிய ஊழியர்களுடன் அம்மாநில முதல்வர் சதீசன் நடனமாடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. திரிச்சூரை சேர்ந்த "ரீச் யூ டாட்" நிறுவனத்தின் AI காவாலா சமூக வலைதள பக்கத்தில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

Related Link
விநாயகர் சதுர்த்தி: ராஜபோக கொழுக்கட்டை விற்பனை

விநாயகர் சதுர்த்தி: ராஜபோக கொழுக்கட்டை விற்பனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Kawasaki-யின் அதிரடி அறிமுகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved