Also Watch
Read this

SIIMA விருதுகளை தட்டித் தூக்கிய பிரபலங்கள் - புகைப்பட தொகுப்பு...

மொத்தமாக 6 SIIMA விருதுகளை தட்டித் தூக்கிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழு
‘Tourist Family’ படத்திற்காக தான் பெற்ற சிறந்த நடிகைக்கான சைமா விருதுடன் நடிகை சிம்ரன்

டியூட்' மற்றும் 'பல்டி' படங்களுக்காக SIIMA விருதுகள் வென்றார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்

“எல்லாம் மாயை அல்ல. சில விஷயங்கள் உண்மையானவை, அவை நம் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்”
‘சர்வம் மாயா’ படத்திற்காக SIIMA விருது வென்ற நடிகர் நிவின் பாலி நெகிழ்ச்சி 

‘சர்வம் மாயா’ படத்திற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான சைமா விருதுகளுடன் நடிகர் நிவின் பாலி & நடிகை 'Delulu' ரியா ஷிபு

‘GoodBadUgly’ படத்திற்காக தான் பெற்ற சிறந்த வில்லன் நடிகருக்கான சைமா விருதுடன் நடிகர் அர்ஜுன் தாஸ் 
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved