news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

நியூயார்க்கில் அடுத்த வாரம் நடக்கும் ஐ.நா. சபை கூட்டம்

ஈரான் தலைவர்களுக்கு விசா

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமெரிக்கா அரசு விசா

ஈரான் அதிபர் தலைமையிலான குழுவுக்கு விசா வழங்கல்

நியூயார்க்கில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தலைமையிலான குழுவுக்கு அமெரிக்கா அரசு விசா வழங்கியது. ஐ.நா.வின் தலைமையகம் அமைந்துள்ள நாடு என்ற அடிப்படையில் ஈரான் தலைவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும் பாலஸ்தீன அதிபருக்கு தொடர்ந்து 2வது ஆண்டாக விசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

BERKSHIRE HATHAWAY நிறுவன தலைவர் பொறுப்பு

உலகப் புகழ்பெற்ற அமெரிக்கத் தொழிலதிபர் வாரன் பஃபெட், BERKSHIRE HATHAWAY நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.வாரன் பஃபெட் கௌரவ தலைவராகவும், மகன் ஹோவர்ட் பஃபெட் புதிய தலைவராகவும் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
உயிரியல் ஆய்வகத்தைத் தொடங்கிய Anthropic AI நிறுவனம்

உயிரியல் ஆய்வகத்தைத் தொடங்கிய Anthropic AI நிறுவனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கமலாலயத்தில் வெடித்த பாலியல் புகார், அதிரடி ஆக்சன்

36
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved