news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா

மகளிர் பேட்மிண்டன் அணி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மகளிர் பேட்மிண்டன் அணி

இந்திய மகளிர் பேட்மிண்டன் அணி காலிறுதிக்கு முன்னேறியது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கஜகஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் பேட்மிண்டன் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஐச்சி-நகோயா ((Aichi-Nagoya))நகரில் நடைபெற்ற 16 ஆவது சுற்றில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, உன்னதி ஹூடா((Unnati Hooda )) தன்வி சர்மா ((Tanvi Sharma))தங்களது ஒற்றையர் போட்டிகளில் கஜகஸ்தான் வீராங்கனைகளை எளிதில் வீழ்த்தினர்.

10 மீ. துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற இந்திய மகளிரணி

ஜப்பானில் நடைபெற்று வரும் இருபதாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், அந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனி நபர் பிரிவிலும் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Related Link
தமிழ்நாடு ஜூடோ சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு ஜூடோ சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved