news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

ஜெய்ஸ்வாலுக்கு போதுமான வாய்ப்பளிக்க வேண்டும்

இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெய்ஸ்வால்

முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் வலியுறுத்தல்

2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு போதுமான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என தேர்வுக்குழுவுக்கு முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் தேவையான நேரங்களில் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படலாம் என்பதால், அடுத்தடுத்து வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

லால்பாக்சா ராஜா விநாயகர் கோயிலில் தரிசனம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல லால்பாக்சா ராஜா(( Lalbaugcha Raja)) விநாயகர் கோயிலில் இந்திய அணியின் சீனியர் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தனது மனைவி ரித்திகாவுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.அப்போது விநாயக பெருமானின் பாதத்தில் திருநீர் இட்ட ரோகித் சர்மா, தொடர்ந்து பாதத்தை தொட்டும் வணங்கினார்.

ஐசிசி டி-20 கிரிக்கெட் தரவரிசை - இங்கிலாந்து முதலிடம்

ஐசிசி டி-20 கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து அணி மீண்டும் முதலிடம் பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் கருத்து தெரிவித்துள்ளார். இந்த சாதனைக்கான அனைவருமே பெருமைப்பட வேண்டும் என்றும், நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான தொடரில் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

Related Link
ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிராட்டியில் புதிய பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved