news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

சர்வதிகாரி போல் நடந்துக்கொள்ளும் அமெரிக்க அதிபர்

லுலா டா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர் லுலா டா சில்வா விமர்சனம்

தான் பலசாலி, பெரியவன், பணக்காரன், தன்னால் எதையும் செய்ய முடியும், அனைவரும் தனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று சொல்வதே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆட்சி முறை என, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா விமர்சித்துள்ளார்.

ட்ரம்ப் ஒரு பேரரசர் போல நடந்துகொள்வதாகவும், இந்த வல்லவன் வகுத்ததே சட்டம் என்கிற வகையிலான அவரின் செயல்பாடுகளை நிராகரிப்பதாகவும், பிரேசில் அதிபர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

வரும் 23ம் தேதி முதல் உலகெங்கிலும் உள்ள அனைத்து ஈரானிய விமான நிறுவனங்களின் விமானங்கள், பறக்க தடைவிதிக்கப்படுவதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசாண்ட் தெரிவித்துள்ளார்.

ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறைக்குச் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீதும் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Related Link
சக்தி வாய்ந்த புதிய ஆயுதங்களை பயன்படுத்த தயார் - ஈரான்

சக்தி வாய்ந்த புதிய ஆயுதங்களை பயன்படுத்த தயார் - ஈரான்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொள்ளையடிக்க முயற்சி கொள்ளையனை சுற்றி வளைத்த ஊர் மக்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved