news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஷி ஜின்பிங் வரவேற்ற அமெரிக்க போர் விமானங்கள்

முகம் சுளித்த வீடியோ

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிபர் டிரம்ப்

காதைப்பிளக்கும் சத்தத்தால் முகம் சுளித்த அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைக்கு மேலே பி-1 ரக குண்டுவீச்சு விமானங்கள் பறந்தபோது அதன் காதைப்பிளக்கும் சத்தத்தால் முகம் சுளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அவருக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் எந்தவொரு சலனமும் இன்றி, அசராமல் நேராக நின்றுகொண்டிருந்தார். இரண்டு உலகத் தலைவர்களின் மாறுபட்ட ரியாக்ஷன்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவின் ரகசிய F-35 போர் விமான பாகங்கள்

ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பழுதுபார்ப்பதற்காக அனுப்பப்பட்ட அதிநவீன F-35 போர் விமானத்தின் பாகங்கள், ஹாங்காங்கிற்கு திசைதிருப்பப்பட்டு தற்போது சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட இந்தப் பாகங்கள் குறித்து பென்டகன் மற்றும் அமெரிக்க குழுக்கள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், அவற்றை மீட்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈரானுக்கு எதிரான போரில் உள்ள அமெரிக்க கப்பல்

ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட அமெரிக்காவின் USS Abraham Lincoln கப்பலில் 8 கடற்படை வீரர்கள் தற்கொலைக்கு முயன்றதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக கடலில் நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பலில் வீரர்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கததாலும், தரைப்பகுதிக்குச் செல்வதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டு, அவர்கள் எப்போதும் உஷார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்ததால் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

Related Link
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங்

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved