news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

வெற்றியை தலையில் ஏற்றிக் கொண்டு ஆடமாட்டேன்

சென்னை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Soori

அடுத்த வேலைக்காக ஓடிக் கொண்டே இருப்பேன்

மக்கள் தந்த வெற்றியை தலையில் ஏற்றிக் கொண்டு ஆடமாட்டேன் என மண்டாடி திரைப்படத்தின் வெற்றி குறித்து நடிகர் சூரி கூறினார். சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சூரி, வெற்றியை மரியாதையாக ஏற்றுக் கொண்டு அடுத்த வேலைக்காக எப்போதும் ஓடிக் கொண்டே இருப்பேன் எனவும் நம்பிக்கையுடன் கூறினார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் 'LOVE&WAR'

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல் நடிப்பில் உருவாகியுள்ள 'LOVE&WAR' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரன்பீர் கபூர் கையில் ரத்தக் கறையுடன் கார் ஓட்டுவது போன்ற சிறப்பு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Link
ரூ.111 கோடி வசூலித்த சூரியின் மண்டாடி

ரூ.111 கோடி வசூலித்த சூரியின் மண்டாடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லடாக் வன்முறை - ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved