news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரூ.111 கோடி வசூலித்த சூரியின் மண்டாடி
tv

Also Watch

ரூ.111 கோடி வசூலித்த சூரியின் மண்டாடி

வெற்றிநடை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மண்டாடி

முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்த சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான மண்டாடி திரைப்படம் இதுவரை 111 கோடி ரூபாய் வசூலித்து வெற்றிநடை போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக புதிய அவதாரம் எடுத்த சூரி, மண்டாடி மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

கட்டா குஸ்தி-2 இயக்குநருடன் இணையும் கென் கருணாஸ்

யூத் படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமான நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ், புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கட்டா குஸ்தி-2 மூலம் கவனம் ஈர்த்த செல்ல அய்யாவு இயக்கத்தில் கென் கருணாஸ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. காமெடி கதைக்களத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் தொடங்குகிறது.

Related Link

"ஓம்" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லடாக் வன்முறை - ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved