Also Watch
Read this
By: Manigandan Raja

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பகிர்ந்த வீடியோ
2007 ஐசிசி டி-20 உலகக் கோப்பையை இந்தியா வென்று 19ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. . தொடரில் யுவராஜ் சிங் 6 பந்தில் 6 சிக்சர் அடித்தவை உள்ளிட்ட முக்கிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சொந்த மண்ணிலேயே இந்திய ரசிகர்களை மௌனமாக்கினேன்
2023ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.

அகமதாபாத் மைதானத்தில் போட்டி நடைபெற்றபோது கோலி ஆட்டமிழந்தவுடன் மைதானத்தில் இருந்த சுமார் ஒரு லட்சம் இந்திய ரசிகர்கள் கூச்சலை நிறுத்தி உறைந்த தருணம் தான் தமது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved