news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

மதுராந்தகம் இடைத்தேர்தல், முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்

மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக...

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக, முதல்வரும் தவெக தலைவருமான விஜய், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

விழாக்கோலம் பூண்டது மதுராந்தகம்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நடைபெறும் திடலுக்கு வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் அவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விசிலடித்தும், கரகோஷம் எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்

உற்சாக வரவேற்பு

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுராந்தகம் இடைத்தேர்தல், முதல்வர் விஜய் அனல் தெறிக்கும் பேச்சு

44
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved