news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

சீன அதிபருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

பால்ட் ஈகிள்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிபர் டிரம்ப்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசு

அமெரிக்க அதிபர் டிரம்ப், வாஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை விருந்தின்போது, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு அமெரிக்காவின் தேசிய சின்னமான பால்ட் ஈகிள் (Bald Eagle) சிலையைப் பரிசாக அளித்தார். இந்த நிகழ்வின்போது, அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவு முன்பு இல்லாத வகையில் இணைக்கமாக இருப்பதாக டிரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் போர்க்கால நாடாளுமன்றத் தேர்தல்

உக்ரைன் மீதான முழு அளவிலான ஆக்கிரமிப்புக்குப் பிறகு ரஷ்யாவில் நடைபெற்ற முதலாவது போர்க்கால நாடாளுமன்றத் தேர்தலில், அதிபர் விளாடிமிர் புதினின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி வரலாறு காணாத பெரும்பான்மையைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மொத்தமுள்ள 450 இடங்களில் 349 இடங்களை வென்று, புதினின் கட்சி பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்த சவுதி மதகுரு

ஹவுதி அமைப்பினரை எதிர்த்துப் போராட உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக இருக்குமாறு சவுதி அரேபியாவின் மதகுரு ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சவுதி எல்லைகளையும், புனித தலங்களான மெக்கா மற்றும் மதினாவையும் பாதுகாப்பது மிகப்பெரிய மதக் கடமை என்றும், அவர் தெரிவித்துள்ளார். மேற்காசியாவில் சண்டை மேலும் வலுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Link
சர்வதேச அளவில் கடுமையாக உயரும் எரிபொருள் விலை

சர்வதேச அளவில் கடுமையாக உயரும் எரிபொருள் விலை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு விதிக்கும் வரி அல்ல - நிதியமைச்சர் விளக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved