news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.12 லட்சம்

44

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை சற்று குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், கிலோ இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 22
ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 85 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,185 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 23
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து. ஒரு கிராம் 14,135 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 24
ஒரு சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 135 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 25
ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,010 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 26
சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், கிலோ இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 22 - ரூ.1,13,480
செப்டம்பர் 23 - ரூ.1,13,080
செப்டம்பர் 24 - ரூ.1,12,000
செப்டம்பர் 25 - ரூ.1,12,080
செப்டம்பர் 26 - ரூ.1,12,000 இன்று

Related Link
இரண்டு நாட்களுக்கு மழை இருப்பதாக வானிலை மையம் கணிப்பு

இரண்டு நாட்களுக்கு மழை இருப்பதாக வானிலை மையம் கணிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யூடியூபர் மதுமிதா வீட்டில் 125 சவரன் ஸ்வாஹா

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved