news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் "டோரதி" திரைப்படம்

சினிமா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டோரதி

ஓரினச் சேர்க்கை கதை என்பதால் தடை என தகவல்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் "டோரதி" திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில், மலேசியாவில் மட்டும் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கை மற்றும் சாதிய பின்புலங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருவதால் இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குர்மீத் சிங் இயக்கிய "மிர்சாபூர்: தி மூவி" திரைப்படம்

குர்மீத் சிங் இயக்கத்தில் வெளியான ‘மிர்சாபூர்: தி மூவி’ திரைப்படம் 22 நாட்களில் 325 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. புனீத் கிருஷ்ணா எழுதிய இந்த படத்தை எக்செல் என்டர்டெயின்மென்ட் மற்றும் அமேசன் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளன.

படத்தில் பங்கஜ் திரிபாதி, அலி பசல், திவ்யேந்து, ஜிதேந்திர குமார், ஸ்வேதா த்ரிபாதி என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

"அட்டக்கத்தி" தினேஷ் நடித்துள்ள புதிய திரைப்படம்

"அட்டக்கத்தி" தினேஷ் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மதி ஆனந்த் இயக்கத்தில் "ஓஜி ரூட்டு தல" என்ற அடைமொழியுடன் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கயல் ஆனந்தி, லிங்கேஷ், சுபா வரதராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Related Link
மதுரை வந்த தனுஷ்.. சூரி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகை அஞ்சலி

மதுரை வந்த தனுஷ்.. சூரி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகை அஞ்சலி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved