news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு இல்லை

தீவிர மறுஆய்வு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SIR

அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்படுகிறது

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர மறுஆய்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. அனைத்து முடிவுகளும் தேர்தல் ஆணையத்தால் ஒரு மனதாகவே எடுக்கப்படுவதாவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய ஆலோசனை

தலைநகர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த சமரசமும் இல்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார். வர்த்தகம், விநியோகச் சங்கிலி மற்றும் நிதியை ஆயுதமாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும், உணவு, எரிபொருள், உரம் மற்றும் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Link
ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹிம்லுங் ஹிமால் மலை அடிவார முகாமில் பனிச்சரிவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved