news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஹிம்லுங் ஹிமால் மலை அடிவார முகாமில் பனிச்சரிவு

நேபாளம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நேபாளம்

பயங்கர பனிச்சரிவில் சிக்கி 10 பேர் மாயம்

நேபாளத்தின் மனாங்கில் உள்ள ஹிம்லுங் ஹிமால் அடிவாரத்தில் உள்ள மலையேற்ற முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி,10 பேர் மாயமாகினர். காணாமல் போன 10 பேரில் 8 பேர் மலையேற்ற வீரர்கள் என்றும், 2பேர் சமையல் பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 7ஆயிரத்து 126 மீட்டர் உயரத்தில் உள்ள மலைச் சிகரப் பகுதிக்கு, ஹெலிகாப்டர்களை இயக்க சிறப்பு அனுமதி தேவைப்படுவதாலும், மோசமான வானிலையாலும் மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.

சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு

கிரேக்கத் தலைநகரான ஏதென்ஸில் வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாக்கா ((Plaka)) சுற்றுலாத் தளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 4 அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.

இதில் ஒரு தம்பதி விடுதி அறையை காலி செய்துவிட்டு அமெரிக்கா திரும்பவிருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்தது. எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் சுற்றியுள்ள கட்டடங்கள், கடைகள் மற்றும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.

Related Link
பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய ஆஸ்திரேலிய பிரதமர்

பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய ஆஸ்திரேலிய பிரதமர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புரட்டாசி மாத பௌர்ணமி: பக்தர்கள் ஆரூர் வலம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved