Also Watch
Read this
By: Manigandan Raja

புருஷன் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது காயம்
கோவாவில் நடைபெற்ற புருஷன் படப்பிடிப்பில் நடிகர் விஷால் காயமடைந்த நிலையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் இணைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சிகள் கோவாவில் தீவிரமாக படமாக்கப்பட்டன.
நேர்த்தியான உடையில் விமான நிலையத்தில் தோன்றிய ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்த நிலையில், அவரது நேர்த்தியான தோற்றம் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றிருந்த ஐஸ்வர்யா, தற்போது பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved