news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

பாங்காக்கில் பெய்த வரலாறு காணாத கனமழை

பாங்காக்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangok

சொகுசு கார்கள், வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஒட்டுமொத்த நகரமும் கடுமையான வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சாலைகளில் முழங்கால் முதல் இடுப்பு வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் சொகுசு கார்கள் மற்றும் வாகனங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின.

வடிகால்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழிந்ததால், நகர்ப்புறங்களில் மலைப்பாம்புகளும் நச்சுப் பாம்புகளும் குடியிருப்பு பகுதிகளில் தஞ்சமடைவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த தெருவில் ஜெட் ஸ்கியை ஒட்டி ஜாலி ரைடு

தாய்லாந்தின் பாங்காக் நகரில் வெள்ளம் சூழ்ந்த தெருவில் ஜெட் ஸ்கியை ((jet ski)) பயன்படுத்தி ஜாலி ரைடு சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். பாங்காக்கில் கடந்த 24ஆம் தேதி முதல் பெய்த வரலாறு காணாத கனமழையால், நகரின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனுக்குச் செல்ல முயன்ற புலம்பெயர்ந்த மக்கள்

பிரான்சின் வடக்குக் கடற்கரையிலிருந்து பிரிட்டனுக்குச் செல்ல முயன்ற புலம்பெயர்ந்த மக்களை தடுப்பதற்காக, பிரெஞ்சு காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

இதனிடையே ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற போது, ​​ஒரு குழந்தை உட்பட புலம்பெயர்ந்த மக்கள் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Link
நியூஜெர்சி குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளநீர்

நியூஜெர்சி குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளநீர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய விளையாட்டு போட்டி : ஓட்டப்பந்தயம்,ஈட்டி எறிதல்,கிரிக்கெட்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved