news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நியூஜெர்சி குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளநீர்
tv

Also Watch

நியூஜெர்சி குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளநீர்

சர்ப் சிட்டி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நியூஜெர்சி

வெள்ள நீரில் நீந்திச் சென்ற சிறிய அளவிலான சுறா மீன்

நோர்டீஸ்டர் புயல் காரணமாக பலத்த மழையும், கடல் கொந்தளிப்பால் கடலோர வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. லாங் பீச் ஐலேண்டில் உள்ள சர்ப் சிட்டி என்ற குடியிருப்பு பகுதிக்குள் கடல் நீர் புகுந்ததில், சிறிய சுறா மீன் ஒன்று உள்ளே புகுந்து நீந்திச் சென்றதை அப்பகுதிவாசி செல் கேமராவில் படம் பிடித்துள்ளார்.

அறிவியல் படைப்புகளை உருவாக்கிய காசா இளைஞர்கள்

இஸ்ரேல் தாக்குதால் உருக்குலைந்து போன காசா நகரில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சேதமடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்யும் ரோபோக்கள் முதல் நவீன விவசாயம் மற்றும் நீர் சுத்திகரிப்புக்கான கருவிகள் வரை 45க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.

மின்வெட்டு மற்றும் விலையுயர்ந்த உபகரணங்கள் கிடைக்காதது போன்ற சவால்களை கடந்து, புதிய ரோபோக்கள் மற்றும் கருவிகளை வடிவமைத்துள்ளனர்.

இங்கிலாந்தில் வெடிகுண்டுகளுடன் 5 பேர் கைதான சம்பவம்

இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் அருகே வெடிகுண்டுகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்துடன் ஈரானை இணைத்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், ஈரான் மீதான அச்சத்தை பரப்புவதற்காக திட்டமிட்டு செய்யப்படுபவை எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

Related Link
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரகசியமாக அபுதாபி பயணம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரகசியமாக அபுதாபி பயணம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரிமோட் மூலம் வீட்டை நீர்வழிப்பாதையில் நகர்த்திச் சென்ற நபர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved