news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரகசியமாக அபுதாபி பயணம்
tv

Also Watch

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரகசியமாக அபுதாபி பயணம்

தகவல் வெளியாகியுள்ளது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நெதன்யாகு

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது அல் நஹ்யானுடன் சந்திப்பு?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிறன்று ரகசியமாக அபுதாபிக்குச் சென்று, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பு குறித்து அறிந்த ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி இந்த தகவலை உறுதி செய்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏமனில் நீடிக்கும் மோதலால் ஒரே வாரத்தில் 164 பேர் பலி

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், ஏமன் அரசுப் படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில், கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 164 பேர் உயிரிழந்ததாகவும், 645 பேர் காயமடைந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய வன்முறைச் சம்பவங்களால் 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட், ஸ்டார்ஷிப் விண்கலத்தை வெற்றிகரமாக விண்வெளிக்கு உந்தித்தள்ளிய பின், கடலில் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறிய வீடியோ வெளியாகியுள்ளது.

பூஸ்டரை மீட்டெடுக்கும் முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளாததால், இந்த வெடிப்பு திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Link
புத்தர் தியானம் செய்த போதி மரம், தானாக விழுந்தால் மட்டுமே இலைகூட நமக்கு

புத்தர் தியானம் செய்த போதி மரம், தானாக விழுந்தால் மட்டுமே இலைகூட நமக்கு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரிமோட் மூலம் வீட்டை நீர்வழிப்பாதையில் நகர்த்திச் சென்ற நபர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved