news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

அமெரிக்காவில் Al துறையின் அசுர வளர்ச்சி

தடையில்லா மின்சார அமைப்பு

1

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Al துறை

எலக்ட்ரீசியன்களுக்கான மாதச் சம்பளம் ரூ.22 லட்சமாக அதிகரிப்பு

அமெரிக்காவில் Al துறையின் அசுர வளர்ச்சியால் 30 வயதுக்குட்பட்ட எலக்ட்ரீசியன்களுக்கான மாதச் சம்பளம் 22 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது AI என்ஜினீயர்களின் சம்பளத்தை விட அதிகமாகும். Al தரவு மையங்களுக்கான தடையில்லா மின்சார அமைப்புகள் அமைக்க, பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன்களுக்கான தேவை அதிகரித்துள்ளதே இந்த ஊதிய உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால்

ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார். பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஈரானின் பாதுகாப்பு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அவர் கூறியுள்ளார்.

Related Link
அமெரிக்காவின் எஃகு ஆலையை அமைக்கவுள்ள எஸ்ஸார் குழுமம்

அமெரிக்காவின் எஃகு ஆலையை அமைக்கவுள்ள எஸ்ஸார் குழுமம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்காவில் Al துறையின் அசுர வளர்ச்சி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved