news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,440

44

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 28 காலை
ஒரு சவரனுக்கு 1,880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 235 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,765 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 28 பிற்பகல்
ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 ஆயிரத்து 680 ரூபாய் குறைந்தது. காலை, மாலை என ஒரே நாளில் இருமுறை விலையில் சரிவு ஏற்பட்டது. காலையில் 1,880 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம், 100 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து 665 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 29
ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 30
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,710 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 01
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 27 - ரூ.1,12,000
செப்டம்பர் 28 - ரூ.1,09,320
செப்டம்பர் 29 - ரூ.1,09,120
செப்டம்பர் 30 - ரூ.1,09,680
அக்டோபர் 01 - ரூ.1,09,440 இன்று 

Related Link

"கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ" என பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு

      

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ் மண்ணின் பெருமை சிவாஜி கணேசன் என முதல்வர் விஜய் புகழாரம்

37
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved