news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

கனடா வர்த்தக அமைச்சருடன் பியூஷ் கோயல் சந்திப்பு

ஜி-20 வர்த்தக அமைச்சர்கள்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பியூஷ் கோயல்

இரு தரப்பு வணிக மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் மில்வாக்கி ((Milwaukee)) நகரில் நடைபெற்ற ஜி-20 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சித்துவுடன் இருதரப்புச் சந்திப்பை நடத்தினார். அப்போது இரு தரப்பு வணிக மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மலைகிராம மக்களின் நலனை காக்க தவறிய பா.ஜ.க அரசு

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட்((Balaghat)) மாவட்டத்திலுள்ள ஜல்கா ((Jalga)) மலைகிராம மக்களின் நலனை காக்க பா.ஜ.க அரசு தவறி விட்டதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு பல குழந்தைகள் உயிரிழந்ததாகவும், மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து அறிந்த பிரச்சனை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்ப உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாணவர் அமைப்புகள் இன்று போராட்டம் ஜந்தர் மந்தரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் மாணவர் அமைப்புகள் இன்று போராட்ட அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜந்தர்மந்தரில் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில், கூட்டம் கூடுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Link
flydubai விமானத்தை காத்த விமானிக்கு மோடி புகழாரம்

flydubai விமானத்தை காத்த விமானிக்கு மோடி புகழாரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved