news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

மாஸ்கோ

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puthin warning

கலினின்கிராட் தாக்கப்பட்டால் அணு ஆயுதம் மூலம் பாதுகாப்போம்

ரஷ்யாவின் கலினின்கிராட் ((Kaliningrad)) தாக்கப்பட்டால் அதனை அணு ஆயுதங்களை கொண்டு பாதுகாப்போம் என நேட்டோ நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய நாடுகளைத் தாக்கும் திட்டம் இல்லை என்ற மாஸ்கோவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்த ரஷ்ய அதிபர் புதின்.

இருப்பினும் பால்டிக் கடலில் உள்ள தனித்தீவான கலினின்கிராட் உட்பட தங்களின் பிரதேசங்கள் நேரடி தாக்குதலுக்குள்ளானால், ரஷ்யா தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

போட்ஸ்வானாவில் 23 யானைகளை கொல்ல அனுமதி

போட்ஸ்வானா ((Botswana)) நாட்டின் 60-வது சுதந்திர தின கொண்டாட்ட விருந்துக்காக 23 யானைகளைக் கொன்று இறைச்சியாக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் வைரவிழாவை ஒட்டி இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு, யானைப் பாதுகாப்பு முயற்சிகளைப் பலவீனப்படுத்தும் என "யானைகள் பாதுகாப்பு சங்கம்" எச்சரித்துள்ளது.

Related Link
ஈரான் மீது புதிய தாக்குதலுக்கு வாய்ப்பு - டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் மீது புதிய தாக்குதலுக்கு வாய்ப்பு - டிரம்ப் எச்சரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களின் வாகனப் பேரணி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved