Also Watch
Read this
By: Pari karthick

டெல்லி ராஜ்காட் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
157வது காந்தி ஜெயந்தியை ஒட்டி தலைநகர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அஞ்சலி செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved