news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

கோவா வாக்காளர் பட்டியல் விவகாரம்

விடுபட்டதாக சர்ச்சை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Goa voter list

விடுபட்ட 97 வாக்காளர்களில் 88 பேர் மீண்டும் சேர்ப்பு

கோவா வாக்காளர் பட்டியலில் விடுபட்ட 97 தகுதியான வாக்காளர்களில் 88பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களின் பெயர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மென்பொருள் காரணமாக வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், BLO அதிகாரிகள் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று விண்ணப்பங்களை பெற்று சரிசெய்துள்ளனர்.

மீதமுள்ளவர்களில், 3பேர் போர்த்துக்கீசிய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் என்றும், 6 பேர் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனை அடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய கோரி மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சுமார் 3 மணி நேரம் அவசர சிகிச்சை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

டெல்லியில் நடைபெற்ற "கொழுகொழு நாய்கள்" போட்டி

டெல்லியில் நடைபெற்ற "கொழுகொழு நாய்கள்" ((Chonkiest Dog)) போட்டியில், ஹவுஸ் காஸ் பகுதியைச் சேர்ந்த 75 கிலோ எடை கொண்ட கோலா என்ற நாய் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

64 நாய்கள் பங்கேற்ற நிலையில், புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாகேத்தைச் சேர்ந்த கூகூவை, கோலா எதிர்கொண்டது. போட்டியின் போது கோலா இறந்துவிட்ட போதிலும், பெருவாரியான வாக்குகளுடன் அது வெற்றியாளராக முடிசூட்டப்பட்டது.

Related Link
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் ஜப்பான் பயணம்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் ஜப்பான் பயணம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களின் வாகனப் பேரணி

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved