news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரான் மீது புதிய தாக்குதலுக்கு வாய்ப்பு - டிரம்ப் எச்சரிக்கை
tv

Also Watch

ஈரான் மீது புதிய தாக்குதலுக்கு வாய்ப்பு - டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க கப்பல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டிரம்ப்

9,000 வீரர்களை மத்திய கிழக்குக்கு அனுப்பும் அமெரிக்கா

ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரித்த நிலையில், அமெரிக்க ராணுவம் சுமார் 9,000 வீரர்கள் கொண்ட குழுவை கப்பல்கள் மூலம் மத்திய கிழக்குக்கு அனுப்பி வருகிறது. மத்திய கிழக்குக்கு சென்று கொண்டிருக்கும் அமெரிக்க கப்பல்களில் மொத்தம் 7,000-க்கும் மேற்பட்ட கடற்படை மாலுமிகளும், 2,000 கடற்படை வீரர்களும் உள்ளனர்.

'மட்சடாஷ்' நிறுவன செய்தியாளர்கள் 6 பேர் கைது

எகிப்தின் மிக சில சுதந்திர ஊடகங்களில் ஒன்றான 'மட்சடாஷ்' ((Matsadaash)) நிறுவனத்தின் 6 பேர் அடங்கிய ஆசிரியர் குழுவை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்திருப்பது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், வெளிநாட்டு நிதிக்காகப் போலியான செய்திகளைத் தயாரித்ததாகவும் அந்த பத்திரிகையாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Link
நாசா விஞ்ஞானிகள் 4 பேருடன் சென்ற விண்கலம் சாதனை

நாசா விஞ்ஞானிகள் 4 பேருடன் சென்ற விண்கலம் சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களின் வாகனப் பேரணி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved