news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

தேசிய நில அதிர்வு மையம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Afgan

ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு

  • ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4 புள்ளி 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அதிகாலை சுமார் 2 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 220 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
  • இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

சந்திரனுக்கான அணு உலைகளை உருவாக்குவதில் போட்டி

  • எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கு தயாராகும் வகையில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் சந்திரனுக்கான அணு உலைகளை உருவாக்குவதில் போட்டியில் இறங்கியுள்ளன. பராமரிப்பின்றி இயங்கக்கூடிய ஒரு அணு உலையை தயார் செய்யுமாறு நாசா ஆகஸ்ட் மாதம் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம், எதிர்த்த வழக்கு வாபஸ்

40
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved