news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

சீன ஓபனில் ஜோகோவிச் தொடர்ந்து 32வது வெற்றி பதிவு

சாதனையை முறியடித்துள்ளார்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜோகோவிச்

நடாலின் 31 வெற்றி சாதனையை ஜோகோவிச் முறியடித்தார்

  • சீன ஓபன் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச் புதிய சாதனை படைத்துள்ளார். காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் சீன ஓபனில் தொடர்ந்து 32-வது வெற்றியை பதிவு செய்தார்.
  • மேலும், ஒரே தொடரில் தொடர்ந்து 31 வெற்றிகள் பெற்றிருந்த ரஃபேல் நடாலின் சாதனையை முறியடித்துள்ளார்.

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டி: ஸ்பெயின் ஹாட்ரிக் வெற்றி

  • நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 3-க்கு 1 என செக்குடியரசை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து, குரோஷியாவை வீழ்த்திய ஸ்பெயின் அணி, தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
  • ஸ்பெயின் அணியின் யமால், ரோட்ரி, மெரினோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். செக்குடியரசு அணிக்கு ஜிரி ஸ்லாமா மட்டும் ஒரு கோல் அடித்தார்.


Related Link
சீனா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், மெத்வதேவ் அபாரம்

சீனா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், மெத்வதேவ் அபாரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாடு திரும்பும் வங்கதேச தூதரை சந்தித்த ஜெய்சங்கர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved