news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

பாகிஸ்தானிடம் பேச இந்தியாவுக்கு துணிச்சல் இல்லையா?

மணிசங்கர் அய்யர் விமர்சனம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pakisthan

முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் விமர்சனம்

  • பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல்களை நடத்துவதற்கான துணிச்சல் இந்தியாவிடம் இருந்தாலும், பிரச்னைகளை தீர்ப்பதற்கான விருப்பம் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் விமர்சனம் செய்துள்ளார்.
  • அட்டாரி - வாகா எல்லையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார்.

கட்சியில் இருந்து வெளியேறிய திரிணாமுல் MP, MLA-க்கள்

  • கட்சியில் இருந்து வெளியேறிய MP-க்கள் மற்றும் MLA-க்கள் மீண்டும் கட்சிக்கு திரும்ப, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி15 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
  • 15 நாட்களுக்குள் திரும்பினால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் எனவும், இல்லையெனில் கட்சியில் எப்போதும் இடமிருக்காது எனவும் எச்சரித்துள்ளார்.

பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்

  • பெண் பத்திரிகையாளர்கள் மீது போலீஸார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
  • பாதுகாப்பு அளிப்பதை கடமையாகக் கொண்ட காவல் துறையினரை கண்டு பெண்களே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சாடினார்.


Related Link
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விமான டிக்கெட் ரேட் உயர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved