news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

இந்தியா- வங்கதேச உறவை சீரமைக்கும் முயற்சி

தாரிக் ரஹ்மான்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தாரிக் ரஹ்மான்

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா வர பேச்சுவார்த்தை

  • இந்தியா- வங்கதேச உறவை சீரமைக்கும் முயற்சியாக, வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
  • இரு நாடுகளுக்கும் இடையிலான சவால்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பயணத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

ஆப்கானிஸ்தான் தொடர்பான 8-வது மாஸ்கோ பேச்சுவார்த்தை

  • ஆப்கானிஸ்தான் தொடர்பாக மாஸ்கோ ஏற்பாட்டில் நடைபெற்ற 8-வது சுற்றுப் பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
  • ரஷ்யாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன. ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியும், பிராந்திய ஒத்துழைப்பும் தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கருங்கடலில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

  • கருங்கடலில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில், துருக்கி நாட்டுக்குச் சொந்தமான வர்த்தக கப்பல் தீப்பிடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியர் ஒருவர் காயமடைந்துள்ளார் . கப்பலில் 3 இந்தியர்கள் இருந்ததாக ருமேனியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


Related Link
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி விளையாடும் இறுதி போட்டி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved