news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

விடைபெற்றார் லியோனல் மெஸ்ஸி

வெற்றியுடன் கண்ணீருடன்...

40

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விடைபெற்றார் லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினா தேசிய அணிக்காக 208ஆவது மற்றும் கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, 3க்கு 0 என்ற புள்ளி கணக்கில் பெனின் அணியை வீழ்த்தி வெற்றியுடன் விடைபெற்றார்.

விடைபெற்ற ஜாம்பவான்...
அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக விடை பெற்று உள்ளார். பெனின் அணிக்கு எதிராக நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியே, அவர் அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடிய கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் ஒரு கோல் மற்றும் இரண்டு அசிஸ்ட்களை வழங்கி, தனது 21 ஆண்டுகால புகழ்பெற்ற சர்வதேச கால்பந்து பயணத்தை உணர்ச்சிப்பூர்வமாக, மெஸ்சி நிறைவு செய்தார்.

21 ஆண்டுகளாக அசத்தல்
கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் நீடித்த அசாத்தியமான பயணத்தில், மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காகப் படைத்த சாதனைகள் மறக்கமுடியாதவை.
207 போட்டிகள் மற்றும் அர்ஜென்டினா வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். 125 சர்வதேச கோல்கள், அர்ஜென்டினா அணியின் ஆல்-டைம் லீடிங் ஸ்கோரர் என்ற பெயர் பெற்றுள்ளார்.

தட்டிச்சென்ற கோப்பைகள்
2022 FIFA உலக கோப்பை மற்றும் இரண்டு முறை கோபா அமெரிக்கா Copa América பட்டங்களை மெஸ்சி பெற்று உள்ளார்.

இன்டர்மியாமிக்கு விளையாடுவார்...
கடந்த ஆகஸ்ட் மாதம், தனது ஓய்வு முடிவை ஒரு கடிதம் மூலம் அவர் தயார்படுத்தியிருந்த நிலையில், தற்போது பெனின் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் மைதானத்தில் 85,000க்கும் மேற்பட்ட ரசிகர்களின் முன்னிலையில் தனது நீல நிற ஜெர்சி பயணத்தை கண்ணீருடன் முடித்துக் கொண்டார். சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றாலும், அவர் தனது தற்போதைய கிளப் அணியான இன்டர் மியாமி அணிக்காக தொடர்ந்து விளையாடுவார்.
வெல்கம் மெஸ்ஸி...

Related Link
வெற்றி மேடையில் இந்திய வீரர்கள், தமிழ்நாட்டுக்கு தனி இடம்

வெற்றி மேடையில் இந்திய வீரர்கள், தமிழ்நாட்டுக்கு தனி இடம்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரசிகர்கள் மத்தியில் என்ன பேசினார் சிவகார்த்திகேயன் வெளியானது வீடியோ

49
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved