news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை

தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை

47

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 13,710 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 03
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13 ஆயிரத்து 675 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 05
ஒரு கிராம் 13,675 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,400 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் தங்கத்தைப் போன்று வெள்ளியின் விலையும் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 06
ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 07
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,710 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 08
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 13,710 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 03 - ரூ.1,09,400
அக்டோபர் 04 - ரூ.1,09,400
அக்டோபர் 05 - ரூ.1,09,400
அக்டோபர் 06 - ரூ.1,09,280
அக்டோபர் 07 - ரூ.1,09,680
அக்டோபர் 08 - ரூ.1,09,680 இன்று

Related Link
உயரப் போகும் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி!

உயரப் போகும் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு? முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

34
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved