news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

37 வயதிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்து கோலி

பாராட்டு தெரிவித்துள்ளார்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ABD

தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் பாராட்டு

  • இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, தனது 37 வயதிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
  • 2016-ஆம் ஆண்டை விட இப்போது கோலி இன்னும் உடல் ரீதியாக வலுவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்காவின் SA20 தொடர்

  • பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடர்பில் இருந்த பொல்லார்டை, தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த மாற்றத்தை ரசிகர்கள் மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர்.காங்கிரஸில் மோடி இணைந்தது போலவும், ரொனால்டோ பார்சிலோனா அணியில் விளையாடுவதைப் போன்றும் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.


Related Link
புவனேஷ்குமாருக்கு காயம் வராமல் இருந்திருந்தால்

புவனேஷ்குமாருக்கு காயம் வராமல் இருந்திருந்தால்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல்- ஈரான்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved